சோடியம் அய்டிராக்சைடு
cōṭiyam ayṭirākcaiṭu
பொருள்கள் · Senses
1.
NaOH. எரி சோடா. வெண்ணிறத் திண்மம். பாதரச மின்வாயைப் பயன்படுத்திச் சோடியம் குளோரைடை நீராற் பகுக்க, இப்பொருள் கிடைக்கும். சாயங்கள், சவர்க்காரங்கள், மருத்துகள் முதலியவை செய்யப் பயன்படுவது
— sodium hydroxide
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ypxxwvd/
தமிழ்“சோடியம் அய்டிராக்சைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ypxxwvd/APA
Oliyon Research. (2026). சோடியம் அய்டிராக்சைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ypxxwvd/MLA
"சோடியம் அய்டிராக்சைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ypxxwvd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment