கைகடத்தல்
kaikaṭattal
பொருள்கள் · Senses
1.
வசப்படாமல் மீறுதல்...நின்னைக்கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்ல லுறுவதொரு காரியம் ( 1271, உரை).
2.
கைக்கு எட்டாமற்போதல்...தோண் முயங்கிடாது . . . கைகடக்க விட்டிருந்து ( கார்மு. 54).
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8xecfurz/
தமிழ்“கைகடத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8xecfurz/APA
Oliyon Research. (2026). கைகடத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8xecfurz/MLA
"கைகடத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8xecfurz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment