கைகடத்தல்

kaikaṭattal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வசப்படாமல் மீறுதல்...நின்னைக்கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்ல லுறுவதொரு காரியம் ( 1271, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகடத்தல்)
2.
கைக்கு எட்டாமற்போதல்...தோண் முயங்கிடாது . . . கைகடக்க விட்டிருந்து ( கார்மு. 54).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகடத்தல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8xecfurz/

தமிழ்
“கைகடத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8xecfurz/
APA
Oliyon Research. (2026). கைகடத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8xecfurz/
MLA
"கைகடத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8xecfurz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment