ஃபர்ஸ்ட்
ḵparsṭ
பொருள்கள் · Senses
1.
நிகழ்வு எதிர்ச்செயல் மற்றும் பாதுகாப்பு குழுக்களின் அமைப்பு என்று பொருள்படும் Forum of Incident Response and Security Teams என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையக் கழகம் (Internet Society-ISOC) அமைப்பினுள் செயல்படும் ஒரு நிறுவனம் ஆகும். கணினி அமைப்புகளின் பாதுகாப்புக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு எதிரான கூட்டு முயற்சியையும், தரவு பகிர்வையும் ஊக்குவிக்கும் பொருட்டு செர்ட் (CERT) அமைப்புடன் சேர்ந்து செயல்படுகிறது
— FIRST
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8x76vbmv/
தமிழ்“ஃபர்ஸ்ட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8x76vbmv/APA
Oliyon Research. (2026). ஃபர்ஸ்ட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8x76vbmv/MLA
"ஃபர்ஸ்ட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8x76vbmv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment