கடுவாய்

kaṭuvāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கழுதைப்புலி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுவாய்)
2.
(தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள) காவிரி ஆற்றின் கிளைநதிகளுள் ஒன்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுவாய்)
3.
கண்களை மஞ்சள் நிறமாக்கும் ஒரு வகை குதிரைநோய்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுவாய்)
4.
புலி, ஒரு நதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 105)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8x2fyfgs/

தமிழ்
“கடுவாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8x2fyfgs/
APA
Oliyon Research. (2026). கடுவாய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8x2fyfgs/
MLA
"கடுவாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8x2fyfgs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment