வினில் அசிட்டால் பிசின்

viṉil aciṭṭāl piciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாலிவினில் அசிட்டேட்டிலிருந்து தயாரிக்கப்படுவது. காப்புக் கண்ணாடிகளில் இடைப்படலமாகவும், ஒட்டுப் பசையாகவும் பயன்படுகிறது. இது விறைப்புடையது; ஒட்டுத் தன்மை கொண்டது; ஈரம் புக இடமளிக்காதது; ஒளியாலும் வெப்பத்தாலும் நிலை குலையாதது — vinyl acetal resins
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 663)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8wxhp3dm/

தமிழ்
“வினில் அசிட்டால் பிசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8wxhp3dm/
APA
Oliyon Research. (2026). வினில் அசிட்டால் பிசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8wxhp3dm/
MLA
"வினில் அசிட்டால் பிசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8wxhp3dm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment