தொண்டை வீக்கம்

toṇṭai vīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொண்டையிலும் வாயின் பின்பக்கப் புழையிலும் வீக்கம் உண்டாதல். — isthmitis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 602)
2.
உள் நாக்குப் பழுப்பு உள் நாக்கு அழற்சி — quinsy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தொண்டை சீழ்க்கட்டி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 926)
3.
தொண்டையை நெறிப்பது போல் ஏற்படும் மூச்சுத் திணறல் — angina
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 42)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8w6sr6fz/

தமிழ்
“தொண்டை வீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8w6sr6fz/
APA
Oliyon Research. (2026). தொண்டை வீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8w6sr6fz/
MLA
"தொண்டை வீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8w6sr6fz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment