சேய்மை தரவுப் பொருள்கள்
cēymai taravup poruḷkaḷ
பொருள்கள் · Senses
1.
விசுவல் பேசிக் 4. 0 தொழிலகப் பதிப்பில் சேர்க்கப்பட்ட, பொருள்நோக்கிலான தரவுத் தள அணுகு கருவி. இதற்கென தனித்த கோப்பு வடிவாக்கம் எதுவும் இல்லை. ஆர்டிஒ-க் களை அண்மைக்கால ஒடிபிசி (ODBC-Open Data Base Connectivity) தரவரையறைக்கு உட்படும் தரவுத் தளங்களுக்காகப் பயன் படுத்திக் கொள்ளலாம். ஆர்டிஒ-க்களின் செயல்வேகமும், குறைவான நிரல் வரிகள் மூலம் நிறைவான செயல்கள் ஆற்ற முடிவதும் இவை நிரலர்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெறக் காரணமாயிருந்தன.
— Remote Data Objects
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8v2a23gb/
தமிழ்“சேய்மை தரவுப் பொருள்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8v2a23gb/APA
Oliyon Research. (2026). சேய்மை தரவுப் பொருள்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8v2a23gb/MLA
"சேய்மை தரவுப் பொருள்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8v2a23gb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment