பாசறை
pācaṟai
பொருள்கள் · Senses
1.
படைகள் தங்கும் இடம்
2.
பகைவர் நிலத்தில் சென்றிருக்கும் பொழுது தங்கி இருக்கும் இடம்
3.
பகைவர்களுக்கு எதிராக திட்டம் தீட்டுவோர் உறையும் இடம்
4.
ஏதேனும் ஒரு பணிக்காக கூட்டாக திட்டமிட்டு இயங்கும் இடம். (எ.கா: இலக்கியப் பாசறை)
5.
ஒரு மரம்
6.
துன்பம்
7.
கூடாரம், போருக்கு சென்றவர் வெளியில் அமைத்துக் கொண்ட இடம், துன்பம், இலை அடர்ந்த குகை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8uwkw33g/
தமிழ்“பாசறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8uwkw33g/APA
Oliyon Research. (2026). பாசறை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8uwkw33g/MLA
"பாசறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8uwkw33g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment