இடையறா மின்னலை

iṭaiyaṟā miṉṉalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்வெளியில் இடையறாது வீசப்படும் மின்னலை. இந்த அலை அனைத்தும் சம வீச்சளவிலும், கால இச்சு நெடுகிலும் சம இடைவெளியிலும் அமைந்திருக்கும் — continuous Wave
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 185)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ujauhwq/

தமிழ்
“இடையறா மின்னலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ujauhwq/
APA
Oliyon Research. (2026). இடையறா மின்னலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ujauhwq/
MLA
"இடையறா மின்னலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ujauhwq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment