சங்க நமச்சிவாயர்
caṅka namaccivāyar
பொருள்கள் · Senses
1.
இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். இலக்கணக் கொத்து எழுதிய சுவாமிநாத தேசிகரிடம் கல்வி பயின்றவர். இவர் போலிகார் மருதப்பதேவன் வேண்டுகோளின்படி நன்நூலுக்கு விருத்தியுரை வரைந்தவர். காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு. இவ் வுரையினைச் சிவஞான முனிவர் திருத்தம் செய்துள்ளார்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8u9sdydb/
தமிழ்“சங்க நமச்சிவாயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8u9sdydb/APA
Oliyon Research. (2026). சங்க நமச்சிவாயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8u9sdydb/MLA
"சங்க நமச்சிவாயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8u9sdydb/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment