{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8u9sdydb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8u9sdydb/", "kind": "word", "headword": "சங்க நமச்சிவாயர்", "romanization": "caṅka namaccivāyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:03.764004+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். இலக்கணக் கொத்து எழுதிய சுவாமிநாத தேசிகரிடம் கல்வி பயின்றவர். இவர் போலிகார் மருதப்பதேவன் வேண்டுகோளின்படி நன்நூலுக்கு விருத்தியுரை வரைந்தவர். காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு. இவ் வுரையினைச் சிவஞான முனிவர் திருத்தம் செய்துள்ளார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 585"}]}}