கொன்றை வேந்தன்
koṉṟai vēntaṉ
பொருள்கள் · Senses
1.
நீதிகளை அறிவிக்கும் நூல். ஒளவையாரால் பாடப்பட்டது என்று கூறப்பட்டு வருகிறது. ஒளவையார் பலர் இருந்தவராகக் கருதப்படுதலின், எந்த ஒளவையார் இதனை எழுதியவர் என்பதைக் கூறமுடியவில்லை. இந்நூலின் கடவுள் வாழ்த்துக் 'கொன்றை வேந்தன்' எனத் தொடங்கலின் இப்பெயர் பெற்றது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8u9hw4ca/
தமிழ்“கொன்றை வேந்தன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8u9hw4ca/APA
Oliyon Research. (2026). கொன்றை வேந்தன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8u9hw4ca/MLA
"கொன்றை வேந்தன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8u9hw4ca/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment