பாடிகாவல்

pāṭikāval
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊர்க்காவல் (Insc.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடிகாவல்)
2.
தமிழ் சோழர் கால பாடிகாவல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடிகாவல்)
3.
விஜய நகர தெலுகு தலையாரி (Loc.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடிகாவல்)
4.
ஊர்காவற்கு வாங்கும் வரி (S. I. I. i, 89.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடிகாவல்)
5.
வழக்கு விசாரித்து ஒப்பநாடிச் செய்யுந் தண்டம் (சி. போ. 2, 2, வார்த்.) பாடிகாவலிற் பட்டுக் கழிதிரே (தேவா. 232, 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடிகாவல்)
6.
பாதுகாவல்
பாடிகாவலிடுமின் (திவ். பெரியாழ். 3, 7, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாடிகாவல்)
7.
சிறைக்காவலர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 194)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8u284bj5/

தமிழ்
“பாடிகாவல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8u284bj5/
APA
Oliyon Research. (2026). பாடிகாவல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8u284bj5/
MLA
"பாடிகாவல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8u284bj5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment