பொருட்டு

poruṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காரணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருட்டு)
2.
மதிப்பிற்குரியது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருட்டு)
3.
நிமித்தமாக
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருட்டு)
4.
மதிப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 312)
5.
பயனுடையன, (குறள் 212); காரணம், (குறள் 256, 1017).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 178)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8t7j5zzq/

தமிழ்
“பொருட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8t7j5zzq/
APA
Oliyon Research. (2026). பொருட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8t7j5zzq/
MLA
"பொருட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8t7j5zzq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment