உருபுமயக்கம்

urupumayakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வேற்றுமையுருபு தன் பொருள் கொடாது பிறிதொரு வேற்றுமை உருபின் பொருளைத் தந்து நிற்றல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருபுமயக்கம்)
2.
ஒரு வேற்றுமைக்குள் ஓர் உருபு அவ் வேற்றுமைக்குரிய வேறோர் உருபோடு மயங்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உருபுமயக்கம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8t3746bt/

தமிழ்
“உருபுமயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8t3746bt/
APA
Oliyon Research. (2026). உருபுமயக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8t3746bt/
MLA
"உருபுமயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8t3746bt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment