ஆல்பிரட் நோயியம்
ālpiraṭ nōyiyam
பொருள்கள் · Senses
1.
அமெரிக்க உடலி யங்கியல் பேராசிரியர் ஆல்பிரட் என்பவர் கண்டுபிடித்த ஒரு நோய்த் தொகுப்பு இது. இந்த நோயியத்தில் மிகச் சிறு வயதில் பூப்படைதல், எலும்புகளின் இயல்பில் பிறழ்ந்த வளர்ச்சி, ஒழுங்கற்ற நிறமி ஏற்றம் ஆகிய நோய்க் குணங்கள் காணப்படும்
— Albright's syndrome
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8sqwhfzs/
தமிழ்“ஆல்பிரட் நோயியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8sqwhfzs/APA
Oliyon Research. (2026). ஆல்பிரட் நோயியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8sqwhfzs/MLA
"ஆல்பிரட் நோயியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8sqwhfzs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment