ஆல்பிரட் நோயியம்

ālpiraṭ nōyiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமெரிக்க உடலி யங்கியல் பேராசிரியர் ஆல்பிரட் என்பவர் கண்டுபிடித்த ஒரு நோய்த் தொகுப்பு இது. இந்த நோயியத்தில் மிகச் சிறு வயதில் பூப்படைதல், எலும்புகளின் இயல்பில் பிறழ்ந்த வளர்ச்சி, ஒழுங்கற்ற நிறமி ஏற்றம் ஆகிய நோய்க் குணங்கள் காணப்படும் — Albright's syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 92)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8sqwhfzs/

தமிழ்
“ஆல்பிரட் நோயியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8sqwhfzs/
APA
Oliyon Research. (2026). ஆல்பிரட் நோயியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8sqwhfzs/
MLA
"ஆல்பிரட் நோயியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8sqwhfzs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment