கதிரியக்கம்

katiriyakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
.சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிரியக்கம்)
2.
ஒருவகை அணு இன்னொரு வகை அணுவாக மாறும்போது எற்படும் மாறுதல். இந்த மாற்றத் தின்போது அணுவின் உட்கருவிலிருந்து எரியாற்றல் வெளிப்படுகிறது — radioctivity
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 516)
3.
ஒருவகை அணு இன்னொரு வகை அணுவாக மாறும்போது ஏற் படும் மாறுதல். இந்த மாற்றத்தின் போது அணுவின் உட்கருவிலிருந்து எரியாற்றல் வெளிப்படுகிறது — Radioactivity
4.
ஒரு கதிரியக்கப் பொருளில் ஓரலகு நேரத்தில் சிதைவுறும் அணுக்களின் சராசரி எண்ணிக்கை. 2. வினைப்பாடு: செயற்பாடு — activity. 1
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 15)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8sn7n928/

தமிழ்
“கதிரியக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8sn7n928/
APA
Oliyon Research. (2026). கதிரியக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8sn7n928/
MLA
"கதிரியக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8sn7n928/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment