பாலொழுக்குதல்

pāloḻukkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரண காலத்தில் இறப்பவரின் வாயில் உற்றார்பால் ஊற்றுங் கிரியை
தாயருக்குப் பாலொழுக்குகிற காலத்தில் மகன் தாயம் போட்டுக்கொண்டிருந்தான் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாலொழுக்குதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8sj5ktgr/

தமிழ்
“பாலொழுக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8sj5ktgr/
APA
Oliyon Research. (2026). பாலொழுக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8sj5ktgr/
MLA
"பாலொழுக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8sj5ktgr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment