அடியலகு

aṭiyalaku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்டாகக் கூடிய இயல்பு நிகழ்ச்சிகள் அல்லது முன் மாதிரிகளைக் கொண்டு வரையறை செய்யப்படும் அலகு. எ-டு. எஸ்.ஐ. அலகில் மீட்டர் அடியலகு ஆகும். குறிப்பிட்ட ஒளி உமிழ்வின் அலைநீள அடிப்படையில் வரையறை செய்யப்படுவது. பா. fundamental unit — base unit
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 46)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ry5ek3k/

தமிழ்
“அடியலகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ry5ek3k/
APA
Oliyon Research. (2026). அடியலகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ry5ek3k/
MLA
"அடியலகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ry5ek3k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment