நிற வருடுபொறி

niṟa varuṭupoṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உருவங்களை இலக்கமாக்கிய உருவமைவாக மாற்றுகிற நுண்ணாய்வுக் கருவி. நிறத்தின் விளக்கமும் அளிக்கக்கூடியது. வருடு பொறியின் துண்மி (bit) யின் ஆழத்தைப் பொறுத்து வண்ணத்தின் செறிவும் அமையும். துண்மியின் ஆழம் என்பது வண்ணத்தை 8, 16, 24 அல்லது 32 நுண்மிகளாக மாற்றும் ஆற்றலாகும். வெளிப்பாட்டை அச் சிட வேண்டுமானால் சாதாரணமாக உயர்வகை வண்ண வருடு பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. அக்கருவிகள் தரவுகளை உயர் தெளிவுத்திறனுடன் குறியீடாக்கவோ அங்குல வாரிப் புள்ளிக் குறிகளாகவோ ஆக்கக் கூடியவை. கீழ்மட்ட வண்ண வருடுபொறிகள் 72 அங்குல வரிப்புள்ளிகள் கொண்ட தெளிவுத்திறனுடன் குறிகளாக்குகின்றன. அச்சு செய்யக் கருதப்படாத கணினித்திரை உருவங்களை உண்டாக்க சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. — colour scanner
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 277)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8rwrk6ug/

தமிழ்
“நிற வருடுபொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8rwrk6ug/
APA
Oliyon Research. (2026). நிற வருடுபொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8rwrk6ug/
MLA
"நிற வருடுபொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8rwrk6ug/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment