பாதுகாப்பு வட்டு

pātukāppu vaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முக்கிய கோப்புகளின் பிரதி நகல்களை வைத்துக் கொள்ளப் பயன்படும் வட்டு. அதிக அடர்த்தி உள்ள நெகிழ் வட்டுகளும், வெளியே எடுக்கக் கூடிய வட்டுப் பெட்டிகளும் பாது காப்பு வட்டுகளாகப் பயன்பட வல்லவை — backup disk
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 81)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8rv4dcrf/

தமிழ்
“பாதுகாப்பு வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8rv4dcrf/
APA
Oliyon Research. (2026). பாதுகாப்பு வட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8rv4dcrf/
MLA
"பாதுகாப்பு வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8rv4dcrf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment