இரசை வடமலையப்பப் பிள்ளை
iracai vaṭamalaiyappap piḷḷai
பொருள்கள் · Senses
1.
சோழநாட்டைச் சார்ந்த இரசை என்னும் ஊரினர். கார்காத்த வேளாளர். திருமலை நாயகர் காலத்தில் பாண்டி நாட்டிற்கு அரசப்பிரதியாக இருந்தவர். இவர் மச்ச புராணம், நீடூர்த் தலபுராணம், நானூற்றுக் கோவை, நாற்கவி வண்ணம் முதலான நூற்களைச் செய்தவர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8rkxcdhh/
தமிழ்“இரசை வடமலையப்பப் பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8rkxcdhh/APA
Oliyon Research. (2026). இரசை வடமலையப்பப் பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8rkxcdhh/MLA
"இரசை வடமலையப்பப் பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8rkxcdhh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment