இரசை வடமலையப்பப் பிள்ளை

iracai vaṭamalaiyappap piḷḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சோழநாட்டைச் சார்ந்த இரசை என்னும் ஊரினர். கார்காத்த வேளாளர். திருமலை நாயகர் காலத்தில் பாண்டி நாட்டிற்கு அரசப்பிரதியாக இருந்தவர். இவர் மச்ச புராணம், நீடூர்த் தலபுராணம், நானூற்றுக் கோவை, நாற்கவி வண்ணம் முதலான நூற்களைச் செய்தவர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 567)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8rkxcdhh/

தமிழ்
“இரசை வடமலையப்பப் பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8rkxcdhh/
APA
Oliyon Research. (2026). இரசை வடமலையப்பப் பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8rkxcdhh/
MLA
"இரசை வடமலையப்பப் பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8rkxcdhh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment