சசி

caci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கற்பூரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சசி)
2.
முயற்கறை உடைய சந்திரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சசி)
3.
இந்திராணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சசி)
4.
இந்துப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சசி)
5.
கடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சசி)
6.
மழை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சசி)
7.
பயிர், சந்திரன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 162)
8.
சிறிய கணிப்பொறித் தொகுதி இடைமுகம். அதாவது ஒரு தொடர்வாயில் கணிப்பொறியுடன் இணைந்துள்ள ஏனைய கருவியமைப்புகளைக் கவனிப்பது — SCSl, Small Computer System Interface
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 194)

தொகுதிகள் · Categories: சந்திரனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8qjpxe7w/

தமிழ்
“சசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8qjpxe7w/
APA
Oliyon Research. (2026). சசி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8qjpxe7w/
MLA
"சசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8qjpxe7w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment