கனகசபைப் பிள்ளை

kaṉakacapaip piḷḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் யாழ்ப்பாண ஊரினர். பின்னர் சென்னையில் வாழ்ந்தவர். ஆங்கிலம் பயின்று பி.ஏ. பட்டம் பெற்றவர். இவர் 1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர் என்னும் நூலை இயற்றியவர். களவழி காற்பது, விக்ரம சோழன் உலா, கலிங்கத்துப் பரணி நூற்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். கி.பி. 19 ஆம் நூற்றாண்டினர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 579)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8qcxyukw/

தமிழ்
“கனகசபைப் பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8qcxyukw/
APA
Oliyon Research. (2026). கனகசபைப் பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8qcxyukw/
MLA
"கனகசபைப் பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8qcxyukw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment