பெரு குங்கிலியம்

peru kuṅkiliyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தென் அமெரிக்காவிலுள்ள குங்கிலிய மரங்களிலிருந்து எடுக்கப்படும் பசைத் தன்மையுள்ள நறுமணத் திரவம் கொப்புளங்களுக்குத் துத்தநாகத்துடன் கலந்து களிம்பாகப் பயன்படுகிறது — balsam of peru
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பெரு சாம்பிராணி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 182)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8pvrkebr/

தமிழ்
“பெரு குங்கிலியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8pvrkebr/
APA
Oliyon Research. (2026). பெரு குங்கிலியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8pvrkebr/
MLA
"பெரு குங்கிலியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8pvrkebr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment