உன்முகம்

uṉmukam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன்னோக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உன்முகம்)
2.
மேல்நோக்கிய முகம் , மேல்நோக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உன்முகம்)
3.
அண்ணாந்து பார்க்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உன்முகம்)
4.
ஒன்றிற் கருத்தாயிருக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உன்முகம்)
5.
அனுகூலமாய் இருத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உன்முகம்)
6.
ஒன்றில் கருத்தாய் இருத்தல்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8pn9d7qz/

தமிழ்
“உன்முகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8pn9d7qz/
APA
Oliyon Research. (2026). உன்முகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8pn9d7qz/
MLA
"உன்முகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8pn9d7qz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment