அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்
aḻakiya maṇavāḷapperumāḷ nāyaṉār
அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் (சு.
அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் (சு. 12ஆம் நூ.) வடக்குத் திருவீதிப் பிள்ளையினுடைய புதல்வர் ; பிள்ளைலோகாசாரியர்க்குத் தம்பியார் ; திருவரங்கத்தில் அவதரித்தவர்; பிரமசரிய நிலையிலிருந்தே துறவறம் பூண்டவர்; திருப்பாவை, திருவந்தாதி, கண்ணிநுண் சிறுத்தாம்பு இவற்றிற்கு வியாக்கியானம் செய்தவர்; ஆசார்ய ஹிருதயம் என்ற நூலை (த. க.) இயற்றி, அதனைத் திருவரங்கத்தில் இறைவன்முன் அரங்கேற்றினார். பு. ரா. பு.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 279)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8p237ycr/
தமிழ்“அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8p237ycr/APA
Oliyon Research. (2026). அழகிய மணவாளப்பெருமாள் நாயனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8p237ycr/MLA
"அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8p237ycr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment