இலயதத்துவம்
ilayatattuvam
பொருள்கள் · Senses
1.
மகாசங்கார காலத்துத் தன் காரியங்களெல்லா மொடுங்கிக் காரணமாத்திரையாய் நிற்கும் இறைவனிலை ( 6, 6, ஞானப்.)
2.
சிவதத்துவம், சத்தித் தத்துவம் என இருவகை. இலய முத்தி - முத்திகளில் ஒரு வகை இலய சிவத்தை அடைந்து மலமாய கன்மங்களிலிருந்து விடுபடுதல். சகல வகை ஆன்மாக்களுக்கும், தற்போதம் அடங்கிய இடத்தில் இலய சிவம் ஏகனாய்ப்பிரகாசிக்கும். வேறுபெயர் நின்மலதுரியம். இது சிவஞான போதத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது. “ஏக னாகி இறைபணி நிற்க” (நூற்பா 10).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8nzzg36u/
தமிழ்“இலயதத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8nzzg36u/APA
Oliyon Research. (2026). இலயதத்துவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8nzzg36u/MLA
"இலயதத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8nzzg36u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment