தீத்திறம்

tīttiṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொலைமுதலிய தீச்செயல்.
தீத்திறம் புரிந்தோன் செய்துயர் நீங்க (சிலப். 15, 71)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீத்திறம்)
2.
அக்கினிகாரியம்.
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு (சிலப். 11, 57)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீத்திறம்)
3.
தீ வளர்க்கும் வேள்வி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீத்திறம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8nv4pdu7/

தமிழ்
“தீத்திறம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8nv4pdu7/
APA
Oliyon Research. (2026). தீத்திறம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8nv4pdu7/
MLA
"தீத்திறம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8nv4pdu7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment