தீத்திறம்
tīttiṟam
பொருள்கள் · Senses
1.
கொலைமுதலிய தீச்செயல்.
தீத்திறம் புரிந்தோன் செய்துயர் நீங்க (சிலப். 15, 71)
2.
அக்கினிகாரியம்.
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு (சிலப். 11, 57)
3.
தீ வளர்க்கும் வேள்வி
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8nv4pdu7/
தமிழ்“தீத்திறம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8nv4pdu7/APA
Oliyon Research. (2026). தீத்திறம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8nv4pdu7/MLA
"தீத்திறம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8nv4pdu7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment