துஞ்சுதல்

tuñcutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெய் முதலியன கட்டியாக உறைதல்
துஞ்சியநெய்யும் காய்ந்த பாலும் ( பெரியாழ். 2, 1, 6, வ்யா. பக். 228)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (துஞ்சுதல்)
2.
இறத்தல், தூங்குதல், நிலைபெறுதல், தொங்குதல், குறைதல், சோம்புதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 223)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ntewwdq/

தமிழ்
“துஞ்சுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ntewwdq/
APA
Oliyon Research. (2026). துஞ்சுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8ntewwdq/
MLA
"துஞ்சுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ntewwdq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment