செந்தரச் சாய்வு
centarac cāyvu
பொருள்கள் · Senses
1.
ஒரு தரவுத் தொகுதியினுள் உள்ள தரவு இனங்களின் கோட்டமுறும் அளவு. தரவுகளின் பகிர்மானம் இயல்பாக இருக்குமானால், தரவுகளின் 68%, செந்தரச் சாய்வுக்கு ஒன்று கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும்;95%, செந்தரச் சாய்வுக்கு மூன்றுக்குள் இருக் கும். ஆங்கிலச் சுருக்கம் : STDEV. standards enforcer : தரம் அமல்படுத்துபவர்;செந்தர நடைமுறைப் படுத்தி : குறிப்பிட்ட நிரல் தொடரின் தரங்களும் நடைமுறைகளும் கடைப் பிடிக்கப்பட்டனவா என்று முடிவு செய்யப் பயன்படுத்தப்படும் கணினி நிரல் தொடர்.
— standard deviation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8nsnkfkb/
தமிழ்“செந்தரச் சாய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8nsnkfkb/APA
Oliyon Research. (2026). செந்தரச் சாய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8nsnkfkb/MLA
"செந்தரச் சாய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8nsnkfkb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment