{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8nsnkfkb/", "data": {"id": "8nsnkfkb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8nsnkfkb/", "kind": "word", "headword": "செந்தரச் சாய்வு", "romanization": "centarac cāyvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:34.779060+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தரவுத் தொகுதியினுள் உள்ள தரவு இனங்களின் கோட்டமுறும் அளவு. தரவுகளின் பகிர்மானம் இயல்பாக இருக்குமானால், தரவுகளின் 68%, செந்தரச் சாய்வுக்கு ஒன்று கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும்;95%, செந்தரச் சாய்வுக்கு மூன்றுக்குள் இருக் கும். ஆங்கிலச் சுருக்கம் : STDEV. standards enforcer : தரம் அமல்படுத்துபவர்;செந்தர நடைமுறைப் படுத்தி : குறிப்பிட்ட நிரல் தொடரின் தரங்களும் நடைமுறைகளும் கடைப் பிடிக்கப்பட்டனவா என்று முடிவு செய்யப் பயன்படுத்தப்படும் கணினி நிரல் தொடர்.", "needs_definition": false, "gloss_en": "standard deviation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1374"}]}}