நிரல்படு குறுக்கீட்டுக் கட்டுப்படுத்தி

niralpaṭu kuṟukkīṭṭuk kaṭṭuppaṭutti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறுக்கீட்டுக் கோரிக்கைகளை (IRQs) கையாளும் இன்டெல் சிப்பு. அதிக அளவாக 15 ஐஆர்கியூக்களை கையாளக்கூடிய இரண்டு நிரல்படு குறுக்கீட்டுக் கட்டுப் படுத்திகள் ஐபிஎம் ஏடீ கணினிகளில் பயன்படுத்தப்பட்டன. பின்னாளில் இவற்றுக்குப் பதிலாக மேம்பட்ட நிரல்படு குறுக்கீட்டு கட்டுப்படுத்தி (APIC) கள் பயன்படுத்தப்பட்டன. இவை பல்பணியாக்கத்தை ஏற்கின்றன — programmable interrupt controller
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8mhpmysj/

தமிழ்
“நிரல்படு குறுக்கீட்டுக் கட்டுப்படுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8mhpmysj/
APA
Oliyon Research. (2026). நிரல்படு குறுக்கீட்டுக் கட்டுப்படுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8mhpmysj/
MLA
"நிரல்படு குறுக்கீட்டுக் கட்டுப்படுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8mhpmysj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment