அறிவார்ந்த தரவுத் தளம்
aṟivārnta taravut taḷam
பொருள்கள் · Senses
1.
தன்னுடைய தரவுவின் உள்ளடக்கத்தைப்பற்றி அறிந்துள்ள தரவுத்தளம். ஒவ்வொரு தரவுப் புலத்திலும் மதிப்பளிக்கும் அளவுகோல்கள் சேமித்து வைக்கப்படும். அனைத்து நுழைவுகளின் பட்டியல் அல்லது குறைந்த மற்றும் அதிக மதிப்புகள் ஆகியவை இதில் குறிப்பிடப்படும்
— Intelligent database
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8kqswkue/
தமிழ்“அறிவார்ந்த தரவுத் தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kqswkue/APA
Oliyon Research. (2026). அறிவார்ந்த தரவுத் தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8kqswkue/MLA
"அறிவார்ந்த தரவுத் தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kqswkue/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment