அறிவார்ந்த தரவுத் தளம்

aṟivārnta taravut taḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தன்னுடைய தரவுவின் உள்ளடக்கத்தைப்பற்றி அறிந்துள்ள தரவுத்தளம். ஒவ்வொரு தரவுப் புலத்திலும் மதிப்பளிக்கும் அளவுகோல்கள் சேமித்து வைக்கப்படும். அனைத்து நுழைவுகளின் பட்டியல் அல்லது குறைந்த மற்றும் அதிக மதிப்புகள் ஆகியவை இதில் குறிப்பிடப்படும் — Intelligent database
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 767)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8kqswkue/

தமிழ்
“அறிவார்ந்த தரவுத் தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kqswkue/
APA
Oliyon Research. (2026). அறிவார்ந்த தரவுத் தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8kqswkue/
MLA
"அறிவார்ந்த தரவுத் தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kqswkue/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment