உழவர்

uḻavar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உழவர் (படர்க்கைப் பன்மை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உழவர்)
2.
நிலத்தை உழுது பயிரிடுபவர், விவசாயி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உழவர்)
3.
விவசாயிகள், உழு தொழில் புரிவோர், (குறள் 14, 872).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 78)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8kpbrute/

தமிழ்
“உழவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kpbrute/
APA
Oliyon Research. (2026). உழவர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/8kpbrute/
MLA
"உழவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kpbrute/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment