சீதசன்னி நுண்ணுயிரி

cītacaṉṉi nuṇṇuyiri
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சீதசன்னி எனப்படும் சளிக் காய்ச்சலை உண்டாக்கும் ஒரு நுண்ணுயிர். இது பெரும்பாலும் குழந்தைகளையே பாதிக்கிறது. இதனால் உண்டாகும் வீதம் அதிகம் — pneumocystis (carinii)
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 868)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8hkxdk4a/

தமிழ்
“சீதசன்னி நுண்ணுயிரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hkxdk4a/
APA
Oliyon Research. (2026). சீதசன்னி நுண்ணுயிரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8hkxdk4a/
MLA
"சீதசன்னி நுண்ணுயிரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hkxdk4a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment