மாணிக்கவாசகர் காலம்

māṇikkavācakar kālam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு சிறந்த உரை நடைநூல். இந்நூலில் மாணிக்கவாசகர் எக்காலத்தில் திகழ்ந்தார் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் தமிழ் நாட்டில் திகழ்ந்த பல மாபெரும் புலவர்களின் காலங்களும் திட்டவட்டமாகக் குறிக்கப்பட்டுள்ளன. அகத்தியர், தொல்காப்பியர், சைவ சமய ஆசிரியர்கள், வைணவ சமய ஆசிரியர்கள் மற்றும் பல ஆசிரியர்களின் காலங்களும் எழுதப்பட்டுள்ளன. தமிழ் மொழி ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பெருந்துணையாகும். எழுதியவர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகள். காலம் கி.பி.20 ஆம் நூற்றாண்டு. இந் நூலாசிரியர் ஒவ்வொரு நூலையும் எழுத்தெண்ணிச் சொல்லெண்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 541)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8gfpm3fg/

தமிழ்
“மாணிக்கவாசகர் காலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8gfpm3fg/
APA
Oliyon Research. (2026). மாணிக்கவாசகர் காலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8gfpm3fg/
MLA
"மாணிக்கவாசகர் காலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8gfpm3fg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment