முடக்க நேரம்

muṭakka nēram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினி அமைப்பு அல்லது அதனோடு தொடர்புடைய வன்பொருள், இருக்கும் நேரம்/நேரத்தின் விழுக்காடு எதிர்பாராவிதமாக வன்பொருள் பழுதுபட்டுச் செயல்படாமல் இருந்த நேரமாக இருக்கலாம். அல்லது திட்டமிட்டுப் பராமரிப்புக்காக செயல்படாமல் நிறுத்தி வைத்த நேரமாகவும் இருக்கலாம் — down time
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: செயல்படா நேரம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 482)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8gf9fa5v/

தமிழ்
“முடக்க நேரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8gf9fa5v/
APA
Oliyon Research. (2026). முடக்க நேரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8gf9fa5v/
MLA
"முடக்க நேரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8gf9fa5v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment