அழகிய சொக்கநாதப் பிள்ளை

aḻakiya cokkanātap piḷḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருநெல்வேலி காந்திமதி அம்மையார் மீது பிள்ளைத்தழிழ் பாடியவர். பல தனிப் பாடல்களையும் பாடியுள்ளார். அவை பெரிதும் முத்துச்சாமி வள்ளல் மீது பாடப்பட்டவை. சிலேடைப் பொருள் அமைந்தன. அவற்றுள் செருப்புக்கும் திருடனுக்கும் சிலேடையாக அமைந்த கவி சுவை தரும். கி. பி. 10-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 563)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8gcarfc3/

தமிழ்
“அழகிய சொக்கநாதப் பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8gcarfc3/
APA
Oliyon Research. (2026). அழகிய சொக்கநாதப் பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8gcarfc3/
MLA
"அழகிய சொக்கநாதப் பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8gcarfc3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment