{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8gcarfc3/", "data": {"id": "8gcarfc3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8gcarfc3/", "kind": "word", "headword": "அழகிய சொக்கநாதப் பிள்ளை", "romanization": "aḻakiya cokkanātap piḷḷai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:02.231535+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திருநெல்வேலி காந்திமதி அம்மையார் மீது பிள்ளைத்தழிழ் பாடியவர். பல தனிப் பாடல்களையும் பாடியுள்ளார். அவை பெரிதும் முத்துச்சாமி வள்ளல் மீது பாடப்பட்டவை. சிலேடைப் பொருள் அமைந்தன. அவற்றுள் செருப்புக்கும் திருடனுக்கும் சிலேடையாக அமைந்த கவி சுவை தரும். கி. பி. 10-ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 563"}]}}