அடையடுக்கு

aṭaiyaṭukku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இழுவைக் குடுவையில் மண் அடைத்து, தோரணியான நிலையில் நிறுத்துவதற்கான ஒரு வார்ப்படச் செய்முறை. இதில் தோரணியைச் சுற்றி மணல் உறுதியாகத் திணிந்து, இறுகிக் கொள்ளும் — bedding
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 87)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8gc8mde5/

தமிழ்
“அடையடுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8gc8mde5/
APA
Oliyon Research. (2026). அடையடுக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8gc8mde5/
MLA
"அடையடுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8gc8mde5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment