திருப்பணி

tiruppaṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சமயம் சார்ந்த செயல்பாடு; திருத்தொண்டு; ஊழியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்பணி)
2.
கோவில் தொடர்பான விரிவாக்கம், புதுப்பித்தல் முதலிய சேவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்பணி)
3.
யானையை நிற்கப் பண்ணுதல் (திருப்பணித்தல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்பணி)
4.
கோயில் வேலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 219)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8fjq9rkq/

தமிழ்
“திருப்பணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8fjq9rkq/
APA
Oliyon Research. (2026). திருப்பணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8fjq9rkq/
MLA
"திருப்பணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8fjq9rkq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment