அண்டவாதநோய்
aṇṭavātanōy
பொருள்கள் · Senses
1.
வலியையுண்டாக்கும் ஓர் சூலை, விதையில் நீர் இறங்கிப் பருத்துக் காணும் நோய். விதைவாதம்: விதையைச் சூழ்ந்துள்ள தோல்பைக்குள் நீரிறங்கிப் பருத்துக் காணும் நோய். தசையண்ட வாதம்: விதையில் சதை தடித்து வளர்ந்து நீரும் சேர்ந்து பருத்துக் காணும் வாதம். குடலண்டவாதம்: வாதமிகுதியால் விதையில் குடலிறங்கி பருத்துக் காணும் வாதம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8f2am7vc/
தமிழ்“அண்டவாதநோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8f2am7vc/APA
Oliyon Research. (2026). அண்டவாதநோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8f2am7vc/MLA
"அண்டவாதநோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8f2am7vc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment