அண்டவாதநோய்

aṇṭavātanōy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலியையுண்டாக்கும் ஓர் சூலை, விதையில் நீர் இறங்கிப் பருத்துக் காணும் நோய். விதைவாதம்: விதையைச் சூழ்ந்துள்ள தோல்பைக்குள் நீரிறங்கிப் பருத்துக் காணும் நோய். தசையண்ட வாதம்: விதையில் சதை தடித்து வளர்ந்து நீரும் சேர்ந்து பருத்துக் காணும் வாதம். குடலண்டவாதம்: வாதமிகுதியால் விதையில் குடலிறங்கி பருத்துக் காணும் வாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அண்டவாதநோய்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8f2am7vc/

தமிழ்
“அண்டவாதநோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8f2am7vc/
APA
Oliyon Research. (2026). அண்டவாதநோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8f2am7vc/
MLA
"அண்டவாதநோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8f2am7vc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment