துணைமை மாதவிடாய் தோன்றாமை

tuṇaimai mātaviṭāy tōṉṟāmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாழ்க்கையின் இருபது அல்லது முப்பது வயதுகளில் உண்டாகும் மலட்டுத்தன்மை. இருபுறமும் அண்டப்பையில் பல நீர்க்கட்டி கருவகங்கள் மயிரடர்த்தி ஆகியவை தோன்றுதல். இது சில சமயம் ஆப்பு அறுவை மூலம் குணப்படுத்தப் படுகிறது — stein-Leventhal syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1031)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ev6mruk/

தமிழ்
“துணைமை மாதவிடாய் தோன்றாமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ev6mruk/
APA
Oliyon Research. (2026). துணைமை மாதவிடாய் தோன்றாமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ev6mruk/
MLA
"துணைமை மாதவிடாய் தோன்றாமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ev6mruk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment